ஆண்/பெண் சிசு (குழந்தை) கருத்தரிப்பை தங்களது விருப்பம் போல் தம்பதிகள் முடிவு செய்ய முடியுமா?
முடியும்!
பயிற்சி: கருத்தரிக்கும் நேரத்தில் "ஆணின் மூச்சு வலப்பக்கமாகவும், பெண்ணின் மூச்சு இடப்பக்கமாகவும் ஓடிக்கொண்டிருந்தால்" பிறக்கும் குழந்தை ஆண். அதுவே மாறினால் பெண் குழந்தை.
பயிற்சி :-
வலப்பக்கம் மூச்சு ஓட:
"தரையில் அமர்ந்து கொண்டு வலக்காலை இடக்கால் மேல் போடவும். வலக்கையை வலக்கால் தொடையில் வைக்கவும். இடக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும். இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்! இப்படிச்செய்தால் மூச்சு வலப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்."
இடது பக்கம் மூச்சு ஓட:
"தரையில் அமர்ந்து கொண்டு இடக்காலை வலக்கால் மேல் போடவும். இடக்கையை இடக்கால் தொடையில் வைக்கவும். வலக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும். இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்! இப்படிச்செய்தால் மூச்சு இடப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஆராச்சி! முயற்சி! வெற்றி!
Thursday, December 12, 2013
ஆண்/பெண் சிசு (குழந்தை) கருத்தரிப்பை தங்களது விருப்பம் போல் தம்பதிகள் முடிவு செய்ய முடியுமா?
Labels:
Divines
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment